வசவதேவர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வசவதேவர், பெயர்ச்சொல்.
- பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் வீரசைவ மதத்தைத் தாபித்தவருமான் பெரியார்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Basava, the founder of the Vīra-šaiva cult, 12th cent. A.D
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +