வசிதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வசிதல், பெயர்ச்சொல்.
- பிளத்தல்
- (எ. கா.) வசிந்து வாங்கு நிமிர்தோள் (திருமுரு. 106)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- வடுப்படுதல்
- வளைதல் (பிங். ) (திருமுரு. 106, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To split; to cut To be dented or notched To bend
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +