வஞ்சியுரிச்சீர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வஞ்சியுரிச்சீர், பெயர்ச்சொல்.
- தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Metrical foot of three acai or syllables, chiefly found in vaci-p-pā, of four varieties, viz. , tēmāṅkaṉi, puḷimāṅkaṉi, kūviḷaṅkaṉi, karuviḷaṅkaṉi
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +