வடக்குத்திருவீதிப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெயர்ச்சொல்.
  1. நம்பிள்ளை உபந்நியசித்தைத் திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படியென்ற வியாக்கியானமாக எழுதின வைஷ்ணவா சாரியர்
    (எ. கா.) வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை... நன்குரைத்த தீடுமுப்பத்தாறாயிரம் (உபதேசரத்.44)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Vaiṣṇava Acārya who embodied the lectures of Nampiḷḷai on Tiruvāymoli into a commentary named Iṭumuppattāṟāyirappati


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +