வடதிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வடதிசை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன்
குடதிசை இந்துவின் குலமுதல் சிறந்தோன் (கல்வெட்டுப் பாடல்கள், மதுரைத்திட்டம்)
  • வடதிசை வாகை சூடித் தென்றிசை
தேமரு கமலப் பூமகள் (மெய்க்கீர்த்திகள், மதுரைத்திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

தெற்கு - தென்திசை - வடதிசை - மேற்றிசை - கீழ்த்திசை - குடதிசை - #

ஆதாரங்கள் ---வடதிசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடதிசை&oldid=939695" இலிருந்து மீள்விக்கப்பட்டது