வடிம்பிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வடிம்பிடுதல், பெயர்ச்சொல்.
  1. நிர்ப்பந்தித்தல்
    (எ. கா.) வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (ஈடு., 10, 1, 4)
  2. இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்புதல் (ஈடு., 7, 2, 5, அரும்.)
  3. தூண்டுதல்
    (எ. கா.) நெஞ்சிலே வடிம்பிட்டு . . . ஸ்தோத்ரம் பண்ணாநின்றாள் (ஈடு., 7, 2, 5)
  4. பழிகூறுதல்
    (எ. கா.) தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To compel To rise and start with a lever, as a temple-car To urge, move To slander, blame


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிம்பிடுதல்&oldid=1642037" இலிருந்து மீள்விக்கப்பட்டது