வயோதிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வயோதிகம் , (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • old age; gray hairs
விளக்கம்
பயன்பாடு
  • வயோதிகர் - old persons - கிழவர்
  • வயோதிக காலம் - time of old age
  • வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றபொழுது..
"விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன்
காதலின் அருமையை' என்று
அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
"சற்று முன்தான் நான் வயோதிகம்
இப்போது மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக் கொண்டது
அது! - (நடுவழியில் மறித்த வயோதிகம், சு.ரா. கவிதை)

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வயோதிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முதுமை - மூப்பு - வார்த்திகம் - வாலிபம் - இளமை - வயது

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயோதிகம்&oldid=1018776" இலிருந்து மீள்விக்கப்பட்டது