வல்லவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வல்லவி(பெ)

  1. சாமர்த்தியமுள்ளவன்; சாமர்த்தியமுள்ளவள்; வலிமையுள்ளவன்; வலிமையுள்ளவள்; வல்லவன்; வல்லபி
  2. மனைவி, வல்லவை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. skillful person; strong person
  2. wife
விளக்கம்
பயன்பாடு
  • சகலகலா வல்லவி

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வல்லவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வல்லபம் - வல்லவன் - வல்லபி - சாமர்த்தியம் - வல்லவை - வலிமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லவி&oldid=924863" இலிருந்து மீள்விக்கப்பட்டது