வழிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வழிதல், பெயர்ச்சொல்.
  1. நிரம்பிவடிதல்(பேச்சு வழக்கு) . வழிந்த . . . கார்விடம் (கம்பரா. சூர்ப்பண. 72)
  2. வடிதல்
  3. தோல் வழலுதல் (திருநெல்வேலி வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (ஒப்பிடுக)→ வடி-.
  2. To overflow
  3. To flow 3(ஒப்பிடுக)→ வழல்-.
  4. To be abraded


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிதல்&oldid=1636390" இலிருந்து மீள்விக்கப்பட்டது