வழிபார்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வழிபார்த்தல், பெயர்ச்சொல்.
  1. எதிர்பார்த்தல், நாடோறும் வழிபார்த்திரங்கி மனந்தளர்ந்தேன் (அருட்பா. v, வேட்கை) 3)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. சமயம் பார்த்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To expect; to look forward to
  2. To find a way out; to devise means உபாயந்தேடுதல்
  3. To watch for an opportunity


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிபார்த்தல்&oldid=1342083" இலிருந்து மீள்விக்கப்பட்டது