வவ்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வவ்வு(வி)

  1. கவர்
    • அரசர் செறின் வவ்வார்(நாலடி, 134).
  2. பற்றிக்கொள்
    • வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9,4, 3).
  3. வாரு

(பெ)

  1. கவர்கை. வவ்வு வல்லார் (பரிபா.6, 80).
  2. சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. snatch, take hold of
  2. carry off
  3. sweep away, gather up

(பெ)

  1. snatching,taking hold of
  2. the space between the wall and the sloping roof on it
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வவ்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வவ்வு&oldid=1083254" இலிருந்து மீள்விக்கப்பட்டது