வாஞ்சித்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வாஞ்சித்தல், பெயர்ச்சொல்.
- இச்சித்தல்
- (எ. கா.) அமிர்தைப் பசித்தோர்பெற வாஞ்சிப்பது (குலோத். கோ. 195)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To wish eagerly; to desire earnestly
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +