வாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
  2. சாய்வு; slope.
  3. வடிவ அழகு; beauty of form.
  4. சாதகம்; favourable, suitability.

ஆதாரம்[தொகு]

  • சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி [1]
  • க்ரியாவின் தற்காலத் தமிழகராதி [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாட்டம்&oldid=488303" இலிருந்து மீள்விக்கப்பட்டது