வாய்சோர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வாய் + சோர்--தல்

பொருள்[தொகு]

  1. வாய் பிதற்றுதல்.
    (எ. கா.) 'வாய்சோர்ந் தரற்றா (பெருங். வத்தவ. 7, 25)'.
  2. காண்க....வாய்தடுமாறுதல்-2-(பெரியபு.)
  3. காண்க....வாய்சலித்தல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To talk incoherently, as in delirium
  2. To make a verbal mistake
  3. To be tired of speaking


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்சோர்தல்&oldid=1410849" இலிருந்து மீள்விக்கப்பட்டது