வார்ப்புரு பேச்சு:விளக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
1)பொருளுக்கான வார்ப்புருவின் உரையாடல் பக்கத்தில், இந்த வார்ப்புருவுக்குத் தொடர்புடைய வார்ப்புருக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.ஓப்பிட்டறிதல் நல்லது. தேவைப்படின், கண்டறியவும். நன்றி! தகவலுழவன் 13:10, 1 ஜனவரி 2009 (UTC)
2)நிற சுருக்கம் ஏற்படுத்தப் பட்டது. காரணம், வலது மூலையில் படங்கள் வருவதால் சில சமயங்களில் ஒழுங்கமைவுப் பிறழ்வுகள் ஏற்படுகிறது, வலப் பக்கம் இறுதி வரை நிறமிருந்தால், 'விளக்கம்' என்ற தலைப்பு வேறொரு பிரிவு என்பது போல் ஆகி விடுகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு, நிற சுருக்கம் தேவை என நான் கருதுகிறேன்.நன்றி! தகவலுழவன் 05:10, 8 ஜனவரி 2009 (UTC)
  • பொருள் வார்ப்புருக்குரிய நிறமும், விளக்கம் என்ற இவ்வார்ப்புருவுக்கு உரிய நிறமும் ஒன்று போல் இருந்தால் நலம். மொழிபெயர்ப்பு வார்ப்புருவின் நிறத்தோடு ஒன்றிப்போவது, மொழிபெயர்ப்புக்கான விளக்கப் பகுதி என்று எனக்குப் படுகிறது.(எ. கா.) மூக்கணாங்கயிறு

அல்லது விளக்கம் என்ற வார்ப்புருவினை பொருளுக்குரிய விரிவு என்று மாற்றலாமா? --த*உழவன் 02:58, 29 ஜூலை 2010 (UTC)

  • விளக்கம் வார்ப்புரு, பொருள் வார்ப்புருவின் விரிவு என்பதால் இரண்டும் ஒரே நிறமாக மாற்றப்படுகிறது.--த*உழவன் 05:21, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
    • தடித்த கருநிறம் தலைப்புச்சொல்லுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அது பயன்பாடு பகுதிகளில் தலைப்புச்சொல் எளிதாகத் தெரிய வழிவகுக்கும். இப்பொழுது பல சொற்களுக்குக் கருநிறம் பயன்படுத்துவதால்,தலைப்புச்சொல்லைக் கண்டறிவது எளிதாக்க மாற்றப்பட்டது.--த*உழவன் 06:21, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]