வாலவாயசம்
பொருள்
வாலவாயசம்(பெ)
- வைடூரியம்; நவமணிகளில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cat’s eye; a precious, opalescent stone/gem; lapis lazuli
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாலவாயசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +