விக்சனரி:ஆலமரத்தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Nuvola apps chat.png புதிய தலைப்பைத் தொடங்குக
தொகுப்பு

பரண்

2006 | 2007 | 2008-2009
2010/1 | 2010/2 | 2011
2012 | 2012/2 | 2013/1
2014/1 | 2015/1 | 2016/1
2017 | 2018 | 2019 | 2020 | 2021/1

வருக! இந்த ஆலமரத்தடியில் விக்சனரி குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும். இந்தப் பக்கத்தில் உள்ள பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்களை, பரணில் காணலாம்.

ஒரே கருத்தைப் பலருக்கும் தெரிவிக்க உள்ள வசதியே, ஆலமரத்தடி ஆகும்.எனவே, அடிக்கடி தவறாமல் காண வாரீர்!


Tech News: 2021-50[தொகு]

22:27, 13 திசம்பர் 2021 (UTC)

சொற்குவை சொற்கள் பதிவேற்றம்[தொகு]

தமிழக அரசின் சொற்குவைச் சொற்களை விக்சனரியில் வெளியிட அகரமுதலி திட்ட இயக்ககம் முடிவு செய்து அதனை கார்க்கி அறக்கட்டளையின் வழியாகப் பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் சில ஆயிரம் சொற்களும் ஏற்றியுள்ளனர். அதில் தமிழ் விளக்கமில்லாத சொற்களும் பிழையான சொற்களும் இருப்பதால் அக்கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்ககத்தினரிடம் பேசினேன். முந்தைய அணுகுமுறை போல சொற்குவை சொற்களை முழுமையாகப் பொதுத்தளத்தில் வெளியிடத் தற்போதைக்கு இயலாதென அறிகிறேன். அதனால் சிறு சிறு தொகுதியாக வெளியிட்டுச் சமூக ஒப்புதலைப் பெற்றுப் பதிவேற்றம் செய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளேன். இதுவரை ஏற்றிய சொற்களை என்ன செய்வது? அடுத்து இதனை எப்படிக் கூட்டு முயற்சியாக விக்சனரியை வளர்த்தெடுப்பதென மற்றவர்களும் கருத்தினை அளிக்கலாம். -Neechalkaran (பேச்சு) 14:20, 16 திசம்பர் 2021 (UTC)[பதில் அளி]

  • பதிவேற்றிய நபரை நான் தற்காலிக தடைசெய்து, அவருக்கு மாதிரி திட்டபக்கமொன்றினைக் காட்டி, உரையாட கூறியுள்ளேன். தவறான சொல் ஒன்றினையும் இணைத்துள்ளேன். அதுபோல மேலும் பல உள்ளன. பலரின் கருத்துகளை வாங்க, (community consensus) விக்கிப்பீடியாவிலும் அறிவித்துள்ளேன். அது குறித்த உரிமம் விக்கிக்கு உகந்ததல்ல. பொதுகள உரிமத்தில் உள்ளதென அவர் சான்றாவணத்தை தர வழிகாட்டலாம். அவர் தமிழ் வளர்ச்சி துறை என கூறிகிறார். கார்க்கி அறக்கட்டளையும் ஈடுபடுவதாகத் தெரிகிறது. குழப்பமாக உள்ளது. நல்ல முயற்சிகள் நடைபெறுவதால் உரியவர், விக்கிதிட்ட பக்கமொன்றில் உரையாடுதல் நலம். அதுவே விக்கிவிதிகள் ஆகும். நீங்கள் (Neechalkaran ) விக்சனரி மேலணுக்கராக (sysop) இருப்பதால், சிறப்பாக இதனை முன்னெடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்.--உழவன் (உரை) 03:18, 17 திசம்பர் 2021 (UTC)[பதில் அளி]
    • @Neechalkaran, Info-farmer: இதை முறையாகச் செயற்படுத்தினால் நற்பயன் விளையும். அவர்களுக்கு நாமே ஒரு நல்ல வடிவமைப்பு மாதிரியைக் காட்டி விளக்கலாம். விளக்கமில்லாமல் வெறும் ஆங்கில இணைத்தொடர்கள் மட்டுமிருப்பின் பட்டியல் பக்கங்களாக உருவாக்கும்படி கோரலமெனத் தோன்றுகிறது. ஒத்துழைப்பு அணுகுமுறை கொள்வோம். புதிதாக வரும் பங்களிப்பாளர்கள் தனிநபரோ, இவ்வாறான அமைப்போ நமது முறைமைகளையும் கொள்கைகளையும் முழுவதும் உள்வாங்காமல் இருக்கக்கூடும். அவ்விடங்களில் சற்று நயமாக எடுத்துரைத்து அவர்களைச் சிறந்த பங்களிப்பாளராக வளர்த்தெடுக்கலாம். -- Sundar (பேச்சு) 12:50, 17 திசம்பர் 2021 (UTC)[பதில் அளி]
இற்றை: இன்று இது தொடர்பாகத் திடீர் கூட்டத்திற்குத் தமிழ் வளர்ச்சித் துறையினர் அழைத்தனர். கார்க்கி அறக்கட்டளை இதற்கான பணியாணை வாங்கியுள்ளனர் என்றும் அவர்கள் கணக்கின் வழியே தான் அரசின் சொற்களை உள்ளீடு செய்யப் போகிறார்கள் என்றும் அறிகிறேன். அவர்களுக்குத் தொழில்நுட்பம் தெரிந்திருந்தாலும் விக்சனரி கொள்கைகள் குறித்துத் தெரியவில்லை என்றனர். விக்சனரி சமூகம் சார்பாக ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்பதை உறுதியளித்தேன். மேலும் கூட்டுச் சொற்களில் தமிழ்த் தலைச்சொல்லுக்கு ஆங்கில விளக்கம் என்ற வகையில்லாமல் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் விளக்கம் என்று கொடுக்கும் முறையை வலியுறுத்தினேன். முழுமையான சொல் தரவுகளைப் பொதுவுரிமை அறிவிப்புடன் வெளியிட வலியுறுத்தினேன். திட்டப்பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். பேச்சுப் பக்கத்தில் சில கேள்விகளும் இட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்து வழிகாட்டுங்கள். தமிழ் விக்சனரியை முதலிடத்திற்குக் கொண்டு செல்ல கரம் கோர்ப்போம். -Neechalkaran (பேச்சு) 14:24, 17 திசம்பர் 2021 (UTC)[பதில் அளி]

Tech News: 2021-51[தொகு]

22:05, 20 திசம்பர் 2021 (UTC)

பயனர் தடை1[தொகு]

பயனர்:Rasvanth என்ற பயனரின் பங்களிப்புகள் ஒரு மாத காலம் தடைசெய்யப்பட்டுள்ளது. அவரது பங்களிப்புகளில் பல தேவையற்ற கூட்டுச் சொற்கள் ஆகும். தவறான சொற்களும் உள்ளன(சத்துவம் செய்தித்). அவரது பேச்சுப்பக்கத்தில் வழிகாட்டியுள்ளேன்.--உழவன் (உரை) 11:02, 24 திசம்பர் 2021 (UTC)[பதில் அளி]

பயனர் தடை2[தொகு]

பயனர் பேச்சு:Tejaaprisb என்ற பயனரின் பங்களிப்புகள் விக்சனரிக்கு ஏற்றவை அல்ல. அவரது பேச்சுப்பக்கத்தில் தெரிவித்துள்ளேன். ஒரு நபரே வெவ்வேறு பயனர் பெயரில் பங்களிப்பைத் தொடருகிறார் என்றே எண்ணுகிறேன். மேல்விக்கியில் இதற்கான நுட்பம் தெரிந்தவரை அணுகி நிரந்தரமாக அவரது இட அணுக்கத்தைத் தடைசெய்ய கோரலாமா?--உழவன் (உரை) 12:17, 5 சனவரி 2022 (UTC)[பதில் அளி]

Wiki Loves Folklore is back![தொகு]

Please help translate to your language

Wiki Loves Folklore Logo.svg

You are humbly invited to participate in the Wiki Loves Folklore 2022 an international photography contest organized on Wikimedia Commons to document folklore and intangible cultural heritage from different regions, including, folk creative activities and many more. It is held every year from the 1st till the 28th of February.

You can help in enriching the folklore documentation on Commons from your region by taking photos, audios, videos, and submitting them in this commons contest.

You can also organize a local contest in your country and support us in translating the project pages to help us spread the word in your native language.

Feel free to contact us on our project Talk page if you need any assistance.

Kind regards,

Wiki loves Folklore International Team

--MediaWiki message delivery (பேச்சு) 13:15, 9 சனவரி 2022 (UTC)[பதில் அளி]

Tech News: 2022-02[தொகு]

01:23, 11 சனவரி 2022 (UTC)

Tech News: 2022-03[தொகு]

19:55, 17 சனவரி 2022 (UTC)

Subscribe to the This Month in Education newsletter - learn from others and share your stories[தொகு]

Dear community members,

Greetings from the EWOC Newsletter team and the education team at Wikimedia Foundation. We are very excited to share that we on tenth years of Education Newsletter (This Month in Education) invite you to join us by subscribing to the newsletter on your talk page or by sharing your activities in the upcoming newsletters. The Wikimedia Education newsletter is a monthly newsletter that collects articles written by community members using Wikimedia projects in education around the world, and it is published by the EWOC Newsletter team in collaboration with the Education team. These stories can bring you new ideas to try, valuable insights about the success and challenges of our community members in running education programs in their context.

If your affiliate/language project is developing its own education initiatives, please remember to take advantage of this newsletter to publish your stories with the wider movement that shares your passion for education. You can submit newsletter articles in your own language or submit bilingual articles for the education newsletter. For the month of January the deadline to submit articles is on the 20th January. We look forward to reading your stories.

Older versions of this newsletter can be found in the complete archive.

More information about the newsletter can be found at Education/Newsletter/About.

For more information, please contact spatnaikவார்ப்புரு:@wikimedia.org.


About This Month in Education · Subscribe/Unsubscribe · Global message delivery · For the team: ZI Jony (Talk), புதன் 6:30, 19 சனவரி 2022 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி&oldid=1926218" இருந்து மீள்விக்கப்பட்டது