விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 24

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 24
ஈம் (பெ)

பொருள்

  1. சுடுகாடு.
    ஈமுங் கம்மும் (தொல்காப்பியம். எழுத். 328).

மொழிபெயர்ப்பு

  1. Place for the cremation of the dead, burning-ground ஆங்கிலம்

சொல்வளம்

ஈமம் - இடுகாடு -
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக