விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 121

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 21
மிளகு (பெ)
மிளகு கொடி
உலர்ந்த மிளகுகள்


  • நறுமண உணவுப்பொருட்களுள் ஒன்று.
  • இதன் சுவை காரம் ஆகும்.
  • பத்துமிளகு இருந்தால் பகையாளி வீட்டில் உண்ணலாம் (பழமொழி)
  1. pepper ஆங்கிலம்
  2. काली मिर्च இந்தி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக