விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/சூன் 12

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Lower jaw என்பது தாடை (கீழ்த்தாடை என்றும் விரித்துச் சொல்வதுண்டு). நாடி என்பதும் இன்னொரு பொதுவில் வழங்கும் சொல் (இதனை ஆங்கிலத்தில் chin என்பார்கள்).--செல்வா 12:46, 12 சூன் 2011 (UTC)Reply