விட்டார்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- பகைவர்.
- இன்று நாமவர்க்கு விட்டார்கொல் (சீகாழி. கோ. 519).
- கைவிட்டார்;பின்பற்றாமல் விட்டு விட்டனர்.
- கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார் (சீவகசிந்தாமணி)
- திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
- திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
- திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
- திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
- திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36 (திருமந்திரம் - எட்டாம் தந்திரம்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விட்டார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி