வியோமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • வியோமன், பெயர்ச்சொல்.
  1. தேவன்
    வித்தக விவேசன வியோமரை விசித்தே (இரக்ஷணியபக்48)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. god
"https://ta.wiktionary.org/w/index.php?title=வியோமன்&oldid=1177444" இலிருந்து மீள்விக்கப்பட்டது