விருத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • விருத்து, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. version

பயன்பாடு[தொகு]

  • கி.பி. 1400 - 1600 களில் தமிழிலிருந்து மலையாளம் ஏற்பட்டது போல, வேற்றொலிகளை உள்ளிழுத்துக் கொண்டு அவற்றை எழுத்து மூலம் நிலைபெறச் செய்யும் முயற்சிகள் (மலையாளம் விருத்து - version - 2.0) தமிழில் விடாது நடக்கின்றன. இவற்றை எப்படி எதிர்கொள்ளுவது என்பது வேறு புலனம்.]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://valavu.blogspot.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருத்து&oldid=1906389" இலிருந்து மீள்விக்கப்பட்டது