கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- விலாவொடித்தல், பெயர்ச்சொல்.
- கடுமையாக வேலைவாங்குதல்
- பெருஞ்சிரிப்பு முட்டுதல்
- வீதியினுறுமவர் தங்களை விலாவொடிப்பும் (திருவாலவா54, 22)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- to exact hard work from
- to cause side-splitting laughter