வீதம்பட்டி வீதம்பட்டி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரின் பெயர் ஆகும். இது பொள்ளாச்சியில் இருந்து நெகமம் வழியாக வந்தால் இருபத்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.