வெடிவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வெடிவைத்தல், பெயர்ச்சொல்.
  1. துப்பாக்கியாற் சுடுதல்
  2. கெடுக்கப் பார்த்தல்
  3. திகைக்கும்படி பொய்ச்சொல் சொல்லுதல்
  4. சண்டைமூட்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெடிவைத்தல்&oldid=1424795" இலிருந்து மீள்விக்கப்பட்டது