வெறுக்கைக்கிழவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வெறுக்கைக்கிழவன்:
எனும் குபேரன்-செல்வத்திற்குக் கடவுள்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • வெறுக்கைக்கிழவன், பெயர்ச்சொல்.
  1. (செல்வத்துக்கு உரியவன்)-- குபேரன்
    (எ. கா.) வெறுக்கைக் கிழவன் மகளென்ன (சீவக. 1871).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kubēra, as the god of wealth- a hindu deity


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெறுக்கைக்கிழவன்&oldid=1456031" இலிருந்து மீள்விக்கப்பட்டது