வெள்ளிடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெள்ளிடை(பெ)

  1. ஆகாயம் நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி (தேவா. 879, 10)
  2. வெளியிடம் உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும்(மணி. 6, 44) (பிங். )
    • உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார் (கம்பரா. அகலிகை) - கருங்கல்லை ஒரு வெட்டவெளியிலே கண்டார்
  3. இடைவெளி வெள்ளிடை யின்றாய் . . . தொகுவார்(பிரமோத். 20, 25)
  4. தெளிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. atmospheric space
  2. open space
  3. intervening space
  4. clearness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளிடை&oldid=1243105" இலிருந்து மீள்விக்கப்பட்டது