வெவ்விது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெவ்விது(பெ)

  1. சூடானது
  2. கொடியது
    சினமிக்குவெவ்விதா யெழுந்து (கலித். 102, 20, உரை).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. That which is hot
  2. That which is harsh, cruel or severe
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெவ்விது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெய்து - வெயில் - வெவ்வியன் - வெவ்வினை - வெவ்வுரை - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெவ்விது&oldid=1013652" இலிருந்து மீள்விக்கப்பட்டது