கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- வேதத்திரயம், பெயர்ச்சொல்.
- புருஷவேதம் ஸ்திரீவேதம் நபுஞ்ச வேதம் என்ற மூவகைத் தோஷங்கள்(மேருமந்434, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- the three vētam or sinful ations, viz., puruṣa-vētam, stirī-vētam and napuca-vētam