வேளான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேளான்(பெ)

  1. ஒரு சாதிப் பட்டப்பெயர் வேளார்
  2. குலாலர் இனத்தவரின் சாதி உள் பிரிவு (பட்டம்) வேட்கோவர் குலம், கடம்பர் குலம், பிரம்ம குலாலர்,பூசாரி.
    • மதுராந்தக மூவேந்த வேளான் (S. I. I. ii, 10).
  3. குயவரது சாதிப் பட்டப்பெயர்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a caste title
  2. a title of persons belonging to the Kuyavar caste
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேளான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேளான்&oldid=1984157" இலிருந்து மீள்விக்கப்பட்டது