வைசிகன்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- வைசிகன், பெயர்ச்சொல்.
- வைசியன்
- வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல்காப்பியம்- பொ. 632)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- man belonging to the vaišya community
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +