అమావాస్య

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
అమావాస్య:
దట్టమైన చీకటి కప్పిన అమావాస్య రాత్రి--அடர்ந்தயிருள் சூழ்ந்த அமாவாசை இரவு..

பொருள்[தொகு]

  • అమావాస్య, பெயர்ச்சொல்.
  1. அமாவாசை
  2. குறைமதி


விளக்கம்[தொகு]

  • மாதத்திற்கொரு முறை வரும் அமாவாசை திதியோடுக்கூடிய ஒரு நாள்..சந்திரன் ஒளிக்குறைந்து, அடர்ந்தயிருள் சூழ்ந்த இரவைக்கொண்ட நாள்...தென்னிந்திய இந்துக்களில் சூரிய வமிசத்தவருக்கு (தமிழர், மலையாளிகள்)) நன்னாள்..சந்திர வமிசத்தவருக்குத் தீய நாள். (தெலுங்கர், கன்னடியர்)..இந்துக்கள் அமாவாசையன்று முன்னோர்களுக்குத் திலாத் தர்ப்பணம் என்னும் வழிபாடு செய்வர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---అమావాస్య--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=అమావాస్య&oldid=1991500" இலிருந்து மீள்விக்கப்பட்டது