కానుక

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

కానుక:
கா1னுக1--காணிக்கை..அழகாகக் கட்டப்பட்ட காணிக்கைகள்--పెట్టెలలో అందముగా కట్టబడిన కానుకలు

பொருள்[தொகு]

  • కానుక, பெயர்ச்சொல்.
  1. காணிக்கை
  2. வெகுமதி
  3. பரிசு

விளக்கம்[தொகு]

  • அன்பு, நன்றி, மரியாதை ஆகிய உணர்வுகளைத் தெரிவிக்கவும், நன்னாட்கள், திருமணம், பிறந்த நாள் போன்ற வீட்டுச் சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியச் சமயங்களிலும் மற்றும் போட்டிகள், ஏனைய விடயங்களில் ஈட்டிய வெற்றியைக் கொண்டாடவும் சம்பந்தப்பட்டோருக்கு மற்றவர் அளிக்கும் பொருட்கள் அல்லது பணத் தொகை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కానుక--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కానుక&oldid=1636971" இலிருந்து மீள்விக்கப்பட்டது