గజ్జియ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గజ్జియ:
சலங்கை

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • గజ్జియ, பெயர்ச்சொல்.
  1. சலங்கை

விளக்கம்[தொகு]

  • நாட்டியமாடுபவர்கள் கால்களில் கட்டிக்கொண்டு ஆடும் ஒரு சாதனம்...பித்தளையாலான குமிழ்களில் சிறு உலோக மணிகளையிட்டு, அவ்வாறான பல குமிழ்களை ஒரு துணிப்பட்டையில் இணைத்து கால்களைச்சுற்றிக் கட்டிக்கொள்வர்...நாட்டியமாடுவோரின் அங்க அசைவுகளுக்கேற்ப ஆடும்போது, இனிய ஒலி எழுப்பி நாட்டியத்தை சோபிக்கச் செய்யும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గజ్జియ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గజ్జియ&oldid=1262507" இலிருந்து மீள்விக்கப்பட்டது