చిలకడ దుంప

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

చిలకడ దుంప:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு

பொருள்[தொகு]

  • చిలకడ దుంప, பெயர்ச்சொல்.
  1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு

விளக்கம்[தொகு]

  • இனிப்புச்சுவையுள்ள உண்ணபடக்கூடிய கிழங்கு வகைகளுள் ஒன்று...கறியாகவும், வறுவலாகவும் பயன்படுத்துவர்...சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பயிராக்கப்படுகிறது..உப்பிட்டு வேகவைத்தும் உண்பர்...பசியாற்றக்கூடியது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చిలకడ దుంప--- దుంప indowordnet + దుంప+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +దుంప தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చిలకడ_దుంప&oldid=1262553" இலிருந்து மீள்விக்கப்பட்டது