పద్దెనిమిది
தெலுங்கு[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1த்3தெ3நிமிதி3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + ఎనిమిది =పద్దెనిమిది
பொருள்[தொகு]
- పద్దెనిమిది, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- தெலுங்கு எண் வரிசையில் பதினெட்டாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౮...పధ్ధెనిమిది...ப1த்4தெ3நிமிதி3...என்றும் வழங்குவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పద్దెనిమిది--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +