వగరు
தெலுங்கு[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: வக3ரு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்-
பொருள்[தொகு]
- వగరు, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- அறு சுவைகளில் ஒன்று...பாக்கு, நெல்லிக்காய், மாம்பிஞ்சு, அகத்திக்கீரை, மாதுளம்பழத் தோல் ஆகியவை தரும் சுவை..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వగరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +