హిమగిరి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

హిమగిరి:
-ஹிமகிரி--இமயமலை/பனிமலை
  • (கோப்பு)
  • ஒலிப்புதவி: --ஹிமகி3ரி
  • சொற்பிறப்பு:

  • சமசுகிருதம்--हिमगिरि--ஹிமகி3ரி--வேர்ச்சொல்...
  • హిమ + గిరి = హిమగిరి

பொருள்[தொகு]

  • హిమగిరి, பெயர்ச்சொல்.
  1. இமயமலை
  2. பனிமலை

விளக்கம்[தொகு]

  • హిమ--ஹிம என்றால் பனி, గిరి--கி3ரி என்றால் மலை...ஆகவே హిమగిరి என்றால் பனியால் போர்த்தப்பட்டு வெள்ளைவெளேர் என்றுக் காட்சி அளிக்கும்/தோன்றும் பனிமலை என்பதாகும்...பனிமலை என்பது பொதுவானப் பெயராக இருப்பினும்...சமசுகிருதத்திலுள்ள हिमगिरि--హిమగిరి என்னும் பெயர், இந்தியாவின் வட எல்லையான, எப்போதும் வெண்பனியால் மூடப்பட்டு/போர்த்தப்பட்டிருக்கும், உலகிலேயே உயரமான, கம்பீரமாகத் தோன்றும் இமயமலையையே குறிக்கிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---హిమగిరి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=హిమగిరి&oldid=1991784" இலிருந்து மீள்விக்கப்பட்டது