കുടിവെള്ളം
Appearance
மலையாளம்
[தொகு]பொருள்
[தொகு]- കുടിവെള്ളം, பெயர்ச்சொல்.
- குடிநீர்
எடுத்துக்காட்டு
[தொகு]- കുടിവെള്ളം മാത്രം കിട്ടിയില്ല(இணையதள செய்தி)
- எழுத்துப் பெயர்ப்பு: குடிவெள்ளம் மாத்ரம் கிட்டியில்லா
- பொருள்: குடிநீர் மட்டும் கிடைக்கவில்லை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- drinking water
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---കുടിവെള്ളം--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி