Cisgender

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • மிகை பாலினம்

விளக்கம்[தொகு]

பிறப்பின் போது தரப்பட்ட பால் வகைமையுடன் மற்றும் பாலினத்துடன் இவர்களின் பாலின அடையாளம் பொருந்தும். மருவிய/மாறிய பாலினத்தவர்களாக இல்லாதவர்கள் மற்றும் இருநிலைகளோடு ஒத்துப் போகிறவர்கள் மிகைபாலினத்தைச் சார்ந்தவர்கள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Cisgender&oldid=1972451" இலிருந்து மீள்விக்கப்பட்டது