MSC

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

MSC, பெயர்ச்சொல்.

  1. பல்லூடகப் பெருவழி
    Multimedia Super Corridor என்பதன் அஃகுப்பெயர் ஆகும்.
விளக்கம்
  • மலேசிய பல்லூடகப் பெருவழி (MSC) (மலாய் மொழி):Koridor Raya Multimedia; (ஆங்கிலம்):Multimedia Super Corridor) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone); மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உயர் தொழில்நுட்ப வணிக மாவட்டமும் ஆகும்.

இந்த வணிகப் பொருளாதார மண்டலம், தற்சமயம் எம்.எஸ்.சி. மலேசியா (MSC Malaysia) என்று சுருக்கமாகப் பெயர் மாற்றம் கண்டுள்ளது

பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---MSC--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

MSC Malaysia (formerly the Multimedia Super Corridor, and also known as the MSC in Malaysia). The Multimedia Super Corridor (MSC) program was officially inaugurated by the 4th Malaysian Prime Minister Mahathir Mohamad on 12 February 1996. The establishment of the MSC program was crucial to accelerate the objectives of Vision 2020 and to transform Malaysia into a modern state by the year 2020, with the adoption of a knowledge-based society framework.

"https://ta.wiktionary.org/w/index.php?title=MSC&oldid=1972413" இலிருந்து மீள்விக்கப்பட்டது