Mossad
Appearance
- Mossad, பெயர்ச்சொல்.
- இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ உளவுப்பிரிவு. இது பெயர் பெற்ற உளவுப் பிரிவு ஆகும்.
விளக்கம்
- HaMossad leModi'in uleTafkidim Meyuchadim (Institute for Intelligence and Special Operations) என்பதன் குறுக்கம் ஆகும்.