SADC

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்

SADC(பெ)

SADC:
மஞ்சள் நிறம் SADC
SADC:
SADC & SACU
பொருள்
  • Southern African Development Community என்பதன் ஆங்கில அஃகுப்பெயர் ஆகும். தெற்கு ஆப்பிரிக்க வளர்ச்சிக் குழுமம் (தெஆவகு) என்று இது தமிழில் வழங்கும்.
விளக்கம்
  • 15 நாடுகள் இதில் உறுப்புகளாக உள்ளன.
1.அங்கோலா 2.போட்சுவானா 3.கொங்கோ குடியரசு 4.லெசோத்தோ 5.மலாவி
6.மொரிசியசு 7.மொசாம்பிக் 8.நமீபியா 9.சுவாசிலாந்து 10.தான்சானியா
11.சாம்பியா 12.சிம்பாப்வே 13.தென்னாபிரிக்கா 14.சீசெல்சு 15.மடகாசுகர்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---SADC--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"http://ta.wiktionary.org/w/index.php?title=SADC&oldid=1191704" இருந்து மீள்விக்கப்பட்டது