abbreviated address

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

"abbreviated address" ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. சுருங்கிய முகவரி முறை

விளக்கம்[தொகு]

  1. முழுமுகவரியைப் பயன்படுத்தும் முறையில் இருந்து மாறுபட்டது. இதில் முகவரியின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு குறுக்கப்பட்ட குறியீடு காரணமாக விரைவாக தகவல்களை கையாள இயலுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abbreviated_address&oldid=1985266" இலிருந்து மீள்விக்கப்பட்டது