abomasum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Abomasum-en
abomasum

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • abomasum, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. கால்நடையியல். அசை போடும் விலங்கின் சுரப்பி இரைப்பை; செரிமான இரைப்பை
  2. விலங்கியல். சமிக்குமிரைப்பை (4 ஆம் இரப்பை)
  3. வேளாண்மை. சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)


விளக்கம்[தொகு]

4ஆம் இரைப்பை பசு போன்ற புல்லுண்ணி விலங்குகளுக்கு உள்ள நான்காம் இரைப்பை, இவற்றின் சீரணம் முக்கியமாக இதில்தான் நடைபெறுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +


( மொழிகள் )

சான்றுகோள் ---abomasum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abomasum&oldid=1986407" இலிருந்து மீள்விக்கப்பட்டது