accuracy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • accuracy, பெயர்ச்சொல்.
  1. துல்லியம்
  2. கச்சிதம், கனகச்சிதம்
  3. பிழையின்மை; மிகச் சரியாய் இருத்தல்
  4. திருந்திய தன்மை
  5. திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்
  6. நுணுக்கம்,
  7. சரிநிலை

விளக்கம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகோள் ---accuracy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=accuracy&oldid=1989141" இலிருந்து மீள்விக்கப்பட்டது