addict

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

'addict

  1. மீளாவேட்கையன்
  2. பழக்க அடிமை; பழக்கவடிமை
  3. கெட்ட பழக்கத்திற்கு அடிமை
  4. பழக்கத்தில்தோய்; வழக்கமாக்கு
  5. வயவர்

விளக்கம்[தொகு]

  1. ஒருவர் தன் உடலால் அல்லது உள்ளத்தால் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலைமை. குறிப்பாக மதுமருந்து அல்லது போதைப் பொருளுக்கு அடிமையாதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=addict&oldid=1897743" இலிருந்து மீள்விக்கப்பட்டது