agreement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

agreement

  1. ஒப்பந்தம் ஒப்புதல்
  2. உடன்பாடு, ஆமோதம், ஆமோதனம், ஆமோதிப்பு
  3. உடன்படிக்கை
  4. கருத்தொற்றுமை, இசைவு, இணக்கம், பொருத்தம், ஒப்புமை, (இலக்.) ஒத்திசைவு, இயைபு
"https://ta.wiktionary.org/w/index.php?title=agreement&oldid=1983741" இலிருந்து மீள்விக்கப்பட்டது