airline reservation system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

airline reservation system

பொருள்[தொகு]

  1. வானூர்தி முன்பதிவு முறைமை

விளக்கம்[தொகு]

நேரடிப் பயன்பாட்டு அணுகல் கணினித் தொடர்பு முறை. இம் முறையில், வானூர்திகளின் இருக்கைகள் நிலை, வானுர்தி பறக்கும் நேர வரிசைகள், மற்றும் வானுர்திப் பணிகளை நடத்த தேவையான தரவுகள், அந்நேரம் வரையிலான தரவுக் கோப்புகளைப் பராமரித்தல், கோரல்களுக்கு விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் பதிலளித்தல், முதன்மைக் கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள பயணச் சீட்டு முகவர்களின் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளித்தல் ஆகியவற்றுக்கு கணினி பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=airline_reservation_system&oldid=1909211" இலிருந்து மீள்விக்கப்பட்டது